அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .
எழுத்துக்கெல்லாம் அ முதலாவதாக இருப்பது போல்
உலகில் அனைத்திற்கும் மூலமாக இறைவன் விளங்குகிறான்
அந்த இறைவனை நன்றியுடன் வணங்குவோம் .
உ .
ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை
புத்தியில் வைத்தடி போற்றுகின்றோம் .
நான் படித்ததில் பிடித்ததும் பயனுள்ளதுமானவற்றை பகிர்ந்துகொள்வதில்
மகிழ்ச்சி அடைகிறேன் வாய்ப்பை அளித்த இறைவனுக்கு நன்றி கூறி
பதிவுகளை துவங்குகிறேன் .ஆன்மிகம் என்பது மனிதன் ஆனந்ததமாக
வாழ்வதற்கு வழிகாட்ட நமது முன்னோர்களால் நமக்காக அளிக்கப்பட்ட
வாழும் முறை பற்றிய தொகுப்பாகும் .
No comments:
Post a Comment